Kims Nagercoil

கிம்ஸ்ஹெல்த் மருத்துவமனை

நோய்களுக்கான சிறப்பு சிகிச்சைகளில் தனிப்பெரும் நற்பெயரையும், 22 ஆண்டு கால நம்பிக்கையையும் பெற்றிருக்கும் கிம்ஸ்ஹெல்த், தமிழ்நாட்டின் நாகர்கோவில் நகரில் 210 படுக்கை வசதி கொண்ட நவீன, பன்முக சிறப்பு மருத்துவமனையை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் நோயாளிகளின் சேவை அனுபவம் மற்றும் முழுமையான சிகிச்சையில் உயர் மாற்றத்தை உருவாக்கும் ஒரு சூழலை கொண்டு வருகிறது.

கிம்ஸ்ஹெல்த் நாகர்கோவில், இதயவியல், நரம்பியல், விரிவான புற்றுநோயியல், உயிர்காக்கும் தீவிர சிகிச்சை, சிறப்பு அறுவை சிகிச்சை சேவைகள், பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பல்வேறு சிறப்புப் பிரிவுகள் போன்றவற்றில் நவீன தொழில்நுட்பம் மற்றும் உலகத்தரத்திலான சிகிச்சைகளின் மூலம் மறுமலர்ச்சியை உருவாக்கி வருகிறது.

நோயாளிகளுக்கான சிகிச்சையின் ஒவ்வொரு நிலையிலும், உலகத்தரத்திலான பராமரிப்பு சேவையை வழங்குவதில் நாங்கள் தளராத உறுதி கொண்டிருக்கிறோம். எமது 22 ஆண்டுகால பாரம்பரியம், உடல், உணர்வு மற்றும் உளவியல் சார்ந்த நல்வாழ்வை உள்ளடக்குகின்ற ஒரு முழுமையான அணுகுமுறையை கடைப்பிடிப்பதில் திறன் மிக்கவர்களாக எங்களை ஆக்குகிறது.

மேம்பட்ட மருத்துவ தீர்வுகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் நாங்கள், மிக உயர்ந்த தரநிலைகளை கடைப்பிடித்து, மருத்துவ நிபுணத்துவம், கனிவான பராமரிப்பு மற்றும் நோயாளிகளுக்கு நிகரற்ற அனுபவம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறோம். உங்களது சிறந்த நலனை கருத்தில் கொண்டு உடல் நல பராமரிப்பில் உயர்நேர்த்தியான சேவை செய்து வரும் கிம்ஸ் ஹெல்த்-ன் பயணத்தில் இணைந்து பயனடைய உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

மருத்துவமனைகள் & மருத்துவ மையங்கள்
0 +
மருத்துவர்கள்
0 +
செவிலியர்கள்
0 +
படுக்கை வசதிகள்
0 +

சிறப்பு பிரிவுகள்

கிம்ஸ்ஹெல்த் நாகர்கோவிலுக்கு உங்களை வரவேற்கிறோம்!
நோயாளிகளுக்கு மிக நவீன சிகிச்சைகளையும், கனிவும், புரிந்துணர்வும் கொண்ட பராமரிப்பையும் வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்ற பல்வேறு மருத்துவ துறைகளை கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில் நகரத்திற்கு அர்ப்பணிப்பதில் பெருமை கொள்கிறோம்.உங்களின் நலனுக்காக நாங்கள் வழங்கும் சேவைகளின் மீதான சிறிய கண்ணோட்டம்:

மயக்க மருந்தியல்

இதயவியல்

இதய மார்புக்கூட்டு அறுவைசிகிச்சை

உயிர்காக்கும் தீவிர சிகிச்சை

பற்கள், வாய் மற்றும் முகச்சீரமைப்பு அறுவைசிகிச்சை

சருமவியல் மற்றும் அழகியல் சிகிச்சை

அவசரநிலை சிகிச்சை மருத்துவத்துறை

உட்சுரப்பியல் & நீரிழிவு

காது மூக்கு தொண்டை துறை (ENT)

இரைப்பைக் குடலியல்

ஈரல் பித்தநீர் சுரப்பி, கணையம் மற்றும் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை

உள்ளக மருத்துவம்

பொது மற்றும் மிகக்குறைந்த ஊடுருவல் முறை அறுவைசிகிச்சை

மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல்

இமேஜிங் மற்றும் இடையீட்டு கதிரியக்கவியல்

புற்றுநோய் சிகிச்சை

பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு

நரம்பியல்

நரம்பியல் அறுவை சிகிச்சை

கண் மருத்துவம்

எலும்பியல் மற்றும் விபத்துக்காய சிகிச்சை

குழந்தை மருத்துவம்

வலி மற்றும் நோய்த்தணிப்பு மருத்துவம்

ஆய்வக மருத்துவம்

பிளாஸ்டிக் மறுசீரமைப்பு மற்றும் நுண் இரத்தக்குழல் அறுமைசிகிச்சை

உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சிகிச்சை

உளவியல் மற்றும் நடத்தைசார் மருத்துவத்துறை

சுவாசப்பிரச்சனை

முடக்குவாதவியல் & மருத்துவ நோயெதிர்ப்பியல்

மயக்கமருந்தியல்

இதயவியல்

இதய மார்புக்கூட்டு அறுவைசிகிச்சை

உயிர்காக்கும் தீவிர சிகிச்சை

பற்கள், வாய் மற்றும் முகச்சீரமைப்பு அறுவைசிகிச்சை

சருமவியல் மற்றும் அழகியல் சிகிச்சை

அவசரநிலை சிகிச்சை மருத்துவத்துறை

உட்சுரப்பியல் & நீரிழிவு

காது மூக்கு தொண்டை துறை (ENT)

இரைப்பைக் குடலியல்

ஈரல் பித்தநீர் சுரப்பி, கணையம் மற்றும் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை

உள்ளக மருத்துவம்

பொது மற்றும் மிகக்குறைந்த ஊடுருவல் முறை அறுவைசிகிச்சை

மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல்

இமேஜிங் மற்றும் இடையீட்டு கதிரியக்கவியல்

புற்றுநோய் சிகிச்சை

பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு

நரம்பியல்

நரம்பியல் அறுவை சிகிச்சை

கண் மருத்துவம்

எலும்பியல் மற்றும் விபத்துக்காய சிகிச்சை

குழந்தை மருத்துவம்

வலி மற்றும் நோய்த்தணிப்பு மருத்துவம்

ஆய்வக மருத்துவம்

பிளாஸ்டிக் மறுசீரமைப்பு மற்றும் நுண் இரத்தக்குழல் அறுமைசிகிச்சை

உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சிகிச்சை

உளவியல் மற்றும் நடத்தைசார் மருத்துவத்துறை

சுவாசப்பிரச்சனை

முடக்குவாதவியல் & மருத்துவ நோயெதிர்ப்பியல்

கிம்ஸ்ஹெல்த் மூலம் புதிய வாழ்வை உருவாக்குங்கள்

“அன்றாட வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நபர்களைக் கண்டுபிடிப்பதை நாங்கள் எங்கள் பணியாக ஆக்குகிறோம். கிம்ஸ்ஹெல்தில், புதுமையான மற்றும் திறமையான பணியாளர்கள் தங்கள் வாழ்க்கையை அனுபவிக்கவும், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் வெற்றியுடன் அவர்களின் பாதையை வகுக்கவும் பரந்த வாய்ப்புகளை நாங்கள் வழங்குகிறோம். எங்கள் விரிவான தரவுத்தளத்தில் உங்கள் CV ஐ சேர்க்க அருகில் கொடுக்கப்பட்டுள்ள உள்ள படிவத்தை நிரப்பவும். வாழ்த்துக்கள்!”

    Note: Supports only .pdf, .doc.